முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

upsc prelims exam postponed

Upsc prelims exam postponed Covid19 இரண்டாம் அலையின் காரணமாக Covid cases மிகவும் அதிகரித்து வருவதால், UPSC ( UNION PUBLIC SERVICE COMMISSION) சிவில் சர்வீசஸ் Prelims தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. June 27 அன்று நடைபெற இருந்த தேர்வானது நிறுத்தி வைக்கப்படுகிறது.  October 10 அன்று இந்த prelims தேர்வு நடைபெறும் என்று மத்திய தேர்வு ஆணையம்  இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டி லும், இதே போன்று civil services Exams மே 31 இருந்து அக்டோபர் 4 வரை மாற்றியமைக்கப்பட்டது.  இதுவரை எழுத்துத் தேர்வு (மெயின்) முடிந்துள்ளது. ஆனால் Interview இன்னும் நடைபெறவில்லை. ஒவ்வொரு வருடமும், UPSC சிவில் சர்வீசஸ் தேர்வை மூன்று கட்டங்களாக நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC IMPORTANT UPDATES

TNPSC IMPORTANT UPDATES  Covid இரண்டாம் அலையின் காரணமாக தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் TNPSC இன்று ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: TNPSC துறை தேர்வுகள் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது மற்றும் மீதமுள்ள 14 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மீதமுள்ள 14 தேர்வு முடிவுகள் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மே 2021 TNPSC DEPARTMENTAL  தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

International Nurse day quotes in Tamil

 International Nurse day quotes in Tamil முன்னின்று நம்மை அனைவரையும் பாதுகாக்க போராடும் செவிலியர்கள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள். வெள்ளை நிறப் போர் வீரர்களுக்கு செவிலியர் தின வாழ்த்துக்கள். இந்தப் பூமியின் தேவதைகள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள். நிஜ தேவதைகள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள். மருத்துவ தேவதைகளுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள். இந்த மண்ணுலக தேவதைகளுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள். தன்னை உருக்கி பிறரை காக்கும் செவிலியர்களுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்.

Daily Current affairs in Tamil

 Daily Current affairs in Tamil இன்று may 11 ஆனது Technology day ஆக  இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது  சமந்தமாக கவனம் மேற்கொள்ளப்படும். உலக தடுப்பூசிகளில் 83% ஆனது High and Upper middle class  குடும்பங்களுக்கு கிடைத்துள்ளதாக WHO ( உலக சுகாதார அமைப்பு) அறிவித்துள்ளது. "Osiris-Rex"  என்கிற NASA விண்கலம் பூமியை நோக்கி இரண்டு வருடத்திற்கான நெடிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. சீன நாட்டின் மக்கள் தொகையானது  இந்த decade இல் குறைந்தது.மக்கள் தொகை வளர்ச்சி ஆனது 0.53 percent ஆக குறைந்துள்ளது. இதுவே 2010 ஆம் ஆண்டில் 0.57 percentage என்ற அளவில் இருந்தது.  Paytm ஆனது  தடுப்பூசி  கிடைப்பதை சரிபார்க்க people க்கு உதவக்கூடிய ' Covid 19 Vaccine Finder'  என்ற போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

TNPSC Departmental Result for December 2020 exams released

  TNPSC Departmental Exam (துறை தேர்வு) Result for December 2020 exams released TNPSC DEPARTMENTAL EXAM RESULTS (துறை தேர்வு முடிவு)  2021 வெளியானது. கீழே  கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை மூலம் Result அறியலாம். முதலில்  அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஆன tnpsc.gov.in செல்லவும். முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் பல்வேறு பிரிவுகளைக் காணலாம். Department Examination  பிரிவை select செய்யவும்.பின்னர் Result பிரிவை காண முடியும். மே 2021 Result பக்கத்தை கிளிக் செய்ததும், துறைசார் தேர்வு முடிவுகளுடன் புதிய பக்கம் திறக்கப்படும். இப்பொழுது கொடுக்கப்பட்ட pop up box இல்  உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும். இறுதியாக Submit பொத்தானை press செய்யவும். Test code வாரியாக TNPSC Departmental Exam முடிவுகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Departmental Exam 2021 Apply Online

TNPSC Departmental Examination - May 2021 TNPSC  துறை தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து "online" மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. அறிவிப்பு வெளியிட்ட நாள் : 29.04.2021 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.05.2021 till 11.59 PM தேர்வு தேதி : 22.06.2021 to 30.06.2021  ( 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை தவிர) தேர்வு நேரம் :  முற்பகல் 9.30 A.M. to 12.00 நண்பகல் பிற்பகல் 2.30 P.M. to 5.00 P.M. தேர்வு கட்டணம்:  பதிவு கட்டணம் ரூ .30.  ஒவ்வொரு Exam Paper  ரூ .200 / - கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் (www.tnpsc.gov.in) பார்வையிடவும்.

Daily Vocabulary from The Hindu Newspaper 24/03/2021

 Daily Vocabulary from The Hindu Newspaper - 24/03/2021 inoculate Meaning : Perform vaccinations Example Sentence: Govt has given nod to inoculate Citizens above the age of 45. morbidity Meaning : The quality of being unhealthful  Example Sentence : His fear of being alone verges on morbidity asserted Meaning : To declare or affirm solemnly  Example Sentence :  Before God I assert I am innocent fray Meaning : A noisy fight Example Sentence : Totally 4,060 candidates in fray for election abstain Meaning : Refrain from voting Example Sentence : I abstain from alcohol Reconciliation Meaning : Wait in hiding to attack Example Sentence : Five policemen killed in ambush