முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

RBI Job |10th தேர்ச்சி போதும்!!! ரிசர்வ் வங்கியில் உடனடி வேலை இதோ!!!

 10th தேர்ச்சி போதும்!!! ரிசர்வ் வங்கியில் உடனடி வேலை இதோ!!!


Reserve Bank அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Nation wide இணையதள தேர்வு மற்றும் மொழி தேர்வு மூலம் தேர்வு நடைமுறை நடைபெறும்.

பதவியின் பெயர் : Office Attendants
காலி பணியிடம்   : 841

கல்வி தகுதி

மத்திய , மாநில மற்றும் யுனியன் பிரதேச மூலம்  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தின் மூலம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு அனுமதி இல்லை.

வயது வரம்பு:

18 முதல் 25 வயது வரை.
வயது தளர்வு உண்டு ( OBC பிரிவிற்கு மூன்று வருடம் , SC பிரிவிற்கு ஐந்து வருடம் மற்றும் விதவைகளுக்கு 10 வருடம்)

சம்பளம்:
அடிப்படை ஊதியம் 10,940 மற்றும் படிகள்.

Apply செய்வது எப்படி:

தகுதியுடைய நபர்கள் RBI அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி : மார்ச் 15,2021

Link to Apply :


Link to Notification : 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Daily Vocabulary from The Hindu Newspaper - Feb 28th,2021

Daily Vocabulary from The Hindu Newspaper - Feb 28th,2021 Upsurge  Meaning : A sudden increase Example Sentence : There is upsurge in Covid19 cases recently. Proliferate Meaning  : Grow Rapidly Example Sentence : Pizza shops proliferate in this area Dissenting  Meaning :  Be of different opinions Example Sentence:  The lady dissents with her husband on many questions Felicitate  Meaning :   Express congratulations Example Sentence:  I sent them my sincere felicitations on their marriage Onus  Meaning :  The responsibility for something Example Sentence:  Onus of creating an enabling environment 

Daily Vocabulary from The Hindu Newspaper - 01/03/2021

 Daily Vocabulary from Hindu Newspaper -  01/03/2021 Misapprehension  Meaning :  An understanding of something that is not correct Example Sentence : He wasn't going to admit his misapprehension Cumbersome -  Meaning :  Difficult to handle Example Sentence : A cumbersome piece of machinery Pertain Meaning:   Be relevant to Example Sentence : My remark pertained to your earlier comments Ambit  Meaning :  An area in which something has control Example Sentence :  The ambit of municipal legislation Inevitable  Meaning :  An unavoidable event Example Sentence : the inevitable result

TNPSC Departmental Exam 2021 Apply Online

TNPSC Departmental Examination - May 2021 TNPSC  துறை தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து "online" மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. அறிவிப்பு வெளியிட்ட நாள் : 29.04.2021 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.05.2021 till 11.59 PM தேர்வு தேதி : 22.06.2021 to 30.06.2021  ( 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை தவிர) தேர்வு நேரம் :  முற்பகல் 9.30 A.M. to 12.00 நண்பகல் பிற்பகல் 2.30 P.M. to 5.00 P.M. தேர்வு கட்டணம்:  பதிவு கட்டணம் ரூ .30.  ஒவ்வொரு Exam Paper  ரூ .200 / - கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் (www.tnpsc.gov.in) பார்வையிடவும்.